Developed by - Tamilosai
இன்று நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியாலம் மின்விநியோகத்தடை அமுப்படுத்தப்படவுள்ளது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று மாலை 05.30 முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.