Developed by - Tamilosai
இன்றைய தினம்(14) முடியுமானவரை நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை, பொசொன் பூரணை தினத்தை முன்னிட்டு மின்தடையினை தவிர்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.