Developed by - Tamilosai
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதகமான முறையில் மின்சார சட்டம் திருத்தப்படுகின்ற முறையை எதிர்த்து இவ்வாறு வேலைநிறுத்தம் இடம்பெறப்போவதாக அச்சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இன்றைய தினமும் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்பட்டவுள்ளது.