தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மாவீரர் நாள் நவம்பர்27 – கொடிகாமம் – பருத்தித்துறை வீதி

0 260

யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் “மாவீரர் நாள் நவம்பர் – 27” என எழுதப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர், காவல்துறையினர் புலனாய்வாளர்கள் ஆகியோரின் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளும் , கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை குறித்த வீதியில் மாவீரர் நாளை நினைவு கூரும் முகமாக “மாவீரர் நாள் நவம்பர் – 27” என எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave A Reply

Your email address will not be published.