Developed by - Tamilosai
குருணாகலை பகுதியில் வாகனமொன்று கடக்கும் போது பாதையோரத்தில் ஒதுங்கிய மாணவன் கால்வாய்குள் தவறி விழுந்து சிக்கிக்கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
பாடசாலை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குறித்த. மாணவன் இந்த அனர்த்தத்திற்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.