தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மாகாணங்களுக்கு இடையில் மீண்டும் ரயில் சேவை

0 121

 மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் – இறம்புக்கணை – புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.