தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 18 பேர்

0 30

இன்று காலை 11 மணிக்கு மஸ்கெலியா பகுதியில் லக்ஸ்சப்பான எமில்டன் தோட்டத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட 18 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

குளவிக்கொட்டுக்கு இலக்கான 18 பேரும் மஸ்கெலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.