தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

0 109

ஒஹிய – இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கிடையிலான ரயில் பாதையில் மண்மேடு சரிந்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு தபால் ரயில் ஒஹிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மண்ணை அகற்றுவதற்காக இராணுவத்தின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.