Developed by - Tamilosai
நேற்று இரவு 7.30 மணி தொடக்கம் 7.45 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சென். செபஸ்தியன் வீதி கெசல்வத்த பகுதியில் 40 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காயமடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அத்துடன் சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.