மருந்துப் பொருட்களுக்கு பல மில்லியன் ஒதுக்கீடு இலங்கைஉள்ளூர் By admin Last updated Sep 13, 2022 0 31 Share தேவையான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சிடம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை 0 31 Share