தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மருத்துவரின் வீட்டில் தங்க நகைகள் திருட்டு

0 67

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மருத்துவரின் வீடு உடைக்கப்பட்டு 8 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

தெல்லிப்பளை மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவரின் வீட்டிலேயே இத்திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலதிக விசாரைணகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.Leave A Reply

Your email address will not be published.