தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மரம் முறிந்து விழுந்து பத்து பேர் படுகாயம்

0 54

வெலிமடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது பாடசாலை கட்டிடம் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது.

இவ்வாறு மரம் முறிந்து விழுந்து மாணவர்கள் உள்ளிட்ட பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர். 

ஆசிரியர் ஒருவரும் 9 மாணவர்களும் உள்ளடங்களாக பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Leave A Reply

Your email address will not be published.