Developed by - Tamilosai
முற்றிலும் போலியான மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிட்டு வர்த்தக நாமத்துக்கு சீர்செய்ய முடியாத வகையில் இழப்பை ஏற்படுத்தியமைக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி ஸ்ரீலங்கா ரெலிகொம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.