Developed by - Tamilosai
11 ஆம் திகதி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மந்துவில் கிழக்கு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கொடிகாமம் பொலிஸார் குண்டு செயலிழப்பு பிரிவினருடன் இணைந்து கைக்குண்டை செயலிழக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்