தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து

0 219

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசாங்கத்தின் பதவி முன்னுரிமையில் 5 ஆவது இடத்தை மத்திய வங்கி ஆளுநர் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.