தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மதுபான கடையில் தகராறு – ஒருவர் பலி

0 117

கண்டி பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்ற தகராறில் கடுகொஸ்தர – ரணவன பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மதுபான விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற தகராறில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.