தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மதுபானசாலையில் தீ பரவல் – 12 பேர் பலி

0 35

இன்று வியட்நாமில் மதுபான விற்பனை  நிலையம் ஒன்றில்  ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தள்ளதாகவும் மேலும்  11 பேர் காயமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில்  வியட்நாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.