தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

0 64

 மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியின் 23 மற்றும் 24 ஆம் கிலோ மீற்றர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த மண்மேடுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.