Developed by - Tamilosai
தற்போது நாட்டில் காணப்படும் மசகு எண்ணெய் 14 நாட்களுக்கு போதுமானதாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாகவும் மற்றுமொரு மசகு எண்ணெய் கப்பல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அதனை தவிர மேலும் 02 எரிபொருள் கப்பல்களை கொண்டுவருவதற்கு தேவையான ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.