தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மசகு எண்ணெய்யின் விலை குறைவு

0 17

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளது.

ஒரு பீப்பாய் பிரண்ட் மசகு எண்ணெய்யின் விலை 97.15 டொலராக குறைவடைந்துள்ளது.

அமெரிக்க WTI ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 91.19 டொலராக பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.