தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

0 436

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை விலை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ப்ரண்ட் ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 1.34 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் டபிள்யூடிஐ மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.