Developed by - Tamilosai
300,000 பீப்பாய்களை கொண்ட 92 ஒக்டேன் பெட்ரோலை கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதங்கள் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
42.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் கடிதம் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றையதினம் இந்திய கடன் வசதி திட்டத்தின் கீழ் நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்த டீசலை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.