Developed by - Tamilosai
மீண்டும் ஒரு கொரோனா தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி கொரோனா தொற்று அலை ஏற்படாது பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.