Developed by - Tamilosai
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சற்று முன் பல புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
மஹிந்த அமரவீர விவசாயம், வனவிலங்கு மற்றும் வனத்துறை அமைச்சராகவும்
டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராகவும்
பந்துல குணவர்தன போக்குவரத்து மற்றும் வீதிகள் அமைச்சராகவும்
கெஹலிய ரம்புகவெல்ல நீர்வழங்கல் அமைச்சராகவும்
ரமேஷ் பத்திரன கைத்தொழில் அமைச்சராகவும்
ரொஷான் ரணசிங்க நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும்
நசீர் அஹமது சுற்று சூழல் அமைச்சராகவும்
விதுர விக்ரம நாயக்க புத்த சாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராகவும்
சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்