Developed by - Tamilosai
உடல் நலக்குறைவால் காலமான பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிகபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த முன் வரிசையில் காத்திருப்பதாக இலங்கையரான தமிழ் பெண்மணி வனேசா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதுவரை நாட்டுக்கு அவர் அளித்த சேவைகளுக்கு, அவருக்கு நன்றி கூற வேண்டும், அதற்காகவே காத்திருப்பதாக வனேசா உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.