Developed by - Tamilosai
இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் அதிபர் ரணில் விக்ரமசிங்க காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.
அதிபராக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.