தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மகனின் கொடூர செயலால் பலியான தந்தை

0 13

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.

தாக்குதலினால் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தந்தையின் உடலை தீ வைத்து எரித்துள்ளதாகவும் தாய் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் 28 வயதுடைய சந்தேகநபரான மகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.