தமிழ் ஓசை
தமிழ் ஓசை

போலிச் சான்றிதழ் அச்சடிப்பு ; RMV யின் பெண் அதிகாரி ஒருவர் கைது

0 166

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் குறித்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்று மோட்டார் சைக்கிள்களின் பதிவுச் சான்றிதழ்களைப் போலியாக அச்சடித்து கொடுத்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று  தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.