Developed by - Tamilosai
நுகேகொட நாவல் வீதியின் திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் கிடைப்பெறவில்லை என குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.