தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்வு

0 421

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

ரம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் அப்பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்தது.ரம்புக்கனை சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 32 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.