தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

0 65

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் சி.டீ. விக்ரமரத்னவிற்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.