Developed by - Tamilosai
கடுவெல நீதிவான் நீதிமன்றத்தால் முன்னணி சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று குறித்த கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கடுவலை நீதிவான் நீதிமன்றத்தின் முன்னால் அமைதியற்ற வகையில் செயற்பட்டதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களின் குறித்த நடத்தை காரணமாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.