பொன்னியின் செல்வன் திரைப்பட டிரைலர் வெளியீடு சினிமா By admin Last updated Sep 7, 2022 0 45 Share கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது டிரைலர் வெளியிடபட்டுள்ளது. பொன்னியின் செல்வன் 0 45 Share