Developed by - Tamilosai
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று (02) இடம்பெறுகிறது.
இதற்காக கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு நெலும் பொகுண அரங்கில் விசேட மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.