Developed by - Tamilosai
குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பொடி லெஸ்ஸி என்றழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய அவரை எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பொடி லெஸ்ஸி என்றழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவை டிசம்பர் 21ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது: