Developed by - Tamilosai
பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 20 ரூபாவிலும், டீசல் ஒரு லீற்றரின் விலையை 30 ரூபாவிலும் அதிகரிக்குமாறு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் யோசனை முன்வைத்துள்ளோம்.
இதுதொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனை முன்வைப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.