தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் நியமனம்

0 86

முன்னர் தலைவராக பணியாற்றி வந்த சுமித் விஜேசிங்க, தனிப்பட்ட விடயம் காரணமாக தமது பதவியிலிருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவராக முன்னாள் நீதி அமைச்சரும் நிதி அமைச்சருமான மொஹமட் அலி சப்ரியின் சகோதரர் உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உவைஸ் இன்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.