Developed by - Tamilosai
வலுசக்தி அமைச்சர் கஞ்சனா விஜயசேகர கூறுகையில் தற்போது 20,598 மெட்ரிக் டன் டீசல், 1,778 மெட்ரிக் டன் டீசல் சூப்பர் கையிருப்பில் உள்ளது.
தற்போது எரிபொருளை தரையிறக்கும் பணிகள் கொழும்பு துறைமுகத்தில் இடபெற்றுவருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் 42,750 மெட்ரிக் டன் 92 ரக ஒக்டேன் பெற்றோல், 6,579 மெட்ரிக் டன் 95 ரக ஒக்டேன் பெற்றோல், 3,104 மெட்ரிக் டன் ஜெட் A1 ரக எரிபொருள் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்