Developed by - Tamilosai
இன்று காலை புத்தளம் மதுரங்குளி பகுதியில் எரிபொருள் வரிசைக்கு அருகில் உள்ள ஓடை ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் என அடையாளம் காணப்பட்ட போதிலும் அவரைப்பற்றி மேலதிக தகவல்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.
காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.