தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புதிய ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத்

0 119

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத், பதவியேற்றுள்ளார்.

இன்று (19) காலை இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலாளர் P.டீ.ஜயசுந்தர அண்மையில், தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், பிரதமர் செயலாளராக கடமையாற்றிய காமினி செனரத், ஜனாதிபதி செயலாளராக பதவியேற்றுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.