தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

0 444

புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (25) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய அமைச்சரவை கடந்த 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும், இதுவரையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை.

Leave A Reply

Your email address will not be published.