தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்

0 276

வவுனியா-அனுராதபுரத்துக்கு இடையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தண்டவாளங்களில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதால் இவ்வாறு 5 மாதங்களுக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.