தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புகையிரத சேவைகள் இடம்பெறும்

0 428

இன்றைய தினம் வழமை போன்று புகையிரத சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேர தபால் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் திங்கட் கிழமை காலை 4 மணி முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.