Developed by - Tamilosai
சபுகஸ்கந்த பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் இன்று முற்பகல் திடீர் தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
தீ விபத்து இடபெற்றமைக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது