தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பிறந்த 4 நாள் குழந்தையின் பரிதாப உயிரிழப்பு….

0 26

நேற்றுமுன்தினம் மயிலிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் 8.45 மணியளவில் பிறந்த 4 நாட்களேயான தனது சிசுவுக்கு பால் கொடுத்துவிட்டு குழந்தையை பார்த்தபோது குழந்தை அசைவற்றுக் கிடந்துள்ளது. இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பரிசோதித்தபோது சிசு உயிரிழந்துள்ளது.

பிரேத பரிசோதனையில் பால் மூச்சுக்குழாயில் புகுந்து புரையேறி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.