Developed by - Tamilosai
பிரேசிலில் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணித்த 11 பேர் படகு நீரில் மூழ்கிய நிலையிலே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பிரேசிலின் வடக்கு கடற்கரையில் இருந்து 82 பயணிகளுடன் பணயித்த படகு விபத்துக்குள்ளானதில் 63 பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன