Developed by - Tamilosai
பிரித்தானிய மக்கள் வீடுகளை வாங்குவதை எளிதாக்குவதாகவும், பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதாகவும் பிரித்தானியா பிரதமர் உறுதியளித்துள்ளார்.
தனது தலைமைதுவதற்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் பின்னர் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.
திங்கட்கிழமை தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் பின் தனது பதவியை உறுதி செய்த பிரதமர் தனது முதல் கொள்கை உரை நேற்று ஆற்றியிருந்தார்.