பிரபல திரைப்பட நடிகை காலமானர் சினிமா By Admin Admin Last updated Oct 24, 2021 0 154 Share சிங்கள திரைப்பட மற்றும் நாடக நடிகையான விசாகா ஸ்ரீவர்த்தன காலமானார். புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் தனது 64 ஆவது வயதில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. 0 154 Share