தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பிரபல் சீரியல் நடிகை அபர்ணா நாயர் தற்கொலை

0 112

பிரபல் சீரியல் நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மலையாள சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளவர் அபர்ணா நாயர்.

31 வயதான இவர் ‘எதுவும் நடக்கும்’ உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் அபர்ணா சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவரின் இறப்பை இயற்கைக்கு மாறான மரணம் என பதிவு செய்து காவல்துறையினர் விசாரிக்கும் நிலையில் இது ஒரு தற்கொலை என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.