தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் இரு உறுப்பினர்கள் கைது

0 62

மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் கே.பி. ஜயதிஸ்ஸ மற்றும் இரு உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற அதிபர் – ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது அங்கிருந்தவர்களை மிரட்டிய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் கடந்த 3 ஆம் திகதி மாவனெல்ல, மெமேரிகம மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.